உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தொண்டமாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் பெரம்பலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் பூலாம்பாடியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.